சிகிரியா
சிகிரியா (Sigiriya / Lion Rock;
சிங்களம்: සීගිරිය) இலங்கையின்
இணைணையற்ற்ற கலைலைப்ப்
பாபாரம்ம்பரி ரியத்த்தி தின்ன் சி சின்ன்னமா மாகக்க்
கருருதப்ப்படுடுகி கிறதுது. இதுது மாத்தளை
மா மாவட்ட்டத்த்தி தில்ல் தம்புள்ள நகரத்த்தி திற்ற்குகு
அண்ண்மை மையி யில்ல் அமை மைந்ந்துதுள்ள்ளதுது.
1144-அடிடி உயரமா மான இக்க்குகுன்ன்றி றினுனுள்ள்
அழகி கிய வேவேலைலைப்ப்பாபாடுடுகளுளுடன்ன்
கூடிய சி சித்த்தி திரங்ங்கள்ள் பல உள்ள்ளன.
இவை 6-ம்ம் நூநூற்ற்றா றாண்ண்டை டைச்ச்
சேசேர்ர்ந்ந்தவைவையா யாகுகும்ம்.
எதிரிகளிடமிருந்து தன்னைப்
பாதுகாத்துக் கொள்ளவே
இக்கோட்டையை முதலாம்
காசியப்பன் (கி.பி. 477-495)
அமைத்தான். கோட்டையை சுற்றி
அகழியும் கட்டப்பட்டுள்ளது.
சிகிரியா குன்றானது ஐக்கிய
நாடுகள் கல்வி, அறிவியல்,
பண்பாட்டு நிறுவனத்தால்
(UNESCO) பாதுகாக்கப்படவேண்டிய
உலக பாரம்பரியக் களமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
[1][2]
யுனெ சுக்கோ உலகப்
பா ரம்பரி யக் களம்
சிகிரியா
Ancient City of Sigiriya
உலக பா ரம்பரி ய பட்டியலில் உள்ள பெ யர் (http
வகை Cultural
ஒப்பளவு ii, iii, iv
உசா த்துணை 202 (http://whc.unes
co.org/en/list/202)
UNESCO region (http://w
hc.unesco.org/en/list/?s
earch=&search_by_count
ஆசி யா -பசி பி க்
காசியப்பன் தாதுசேன மன்னனின்
2 ஆவது மனைவிக்கு பிறந்த
மகனாவான். தாதுசேனனுக்குப்
பின் பட்டத்து இராணிக்குப் பிறந்த
முகலனுக்கே அரச உரிமையுண்டு.
எனினும் காசியப்பன் தந்தையைக்
கொன்று, சிகிரியாவில் கோட்டை
அமைத்து அரசாட்சி எய்தினான்.
ry=&type=&media=®io
n=&order=region)
பொ றி ப்பு வரலா று
பொ றி ப்பு 1982 (6வது
தொ டர்)
வரலாறு
காசியப்பன் தாதுசேன மன்னனின்
2 ஆவது மனைவிக்கு பிறந்த
மகனாவான். தாதுசேனனுக்குப்
பின் பட்டத்து இராணிக்குப் பிறந்த
முகலனுக்கே அரச உரிமையுண்டு.
எனினும் காசியப்பன் தந்தையைக்
கொன்று, சிகிரியாவில் கோட்டை
அமைத்து அரசாட்சி எய்தினான்
சிறப்பு
இக் குகையினுள் சுவரோவியங்கள்
இயற்கை வர்ணங்கள் கொண்டு
வரையப்பட்ட பல சித்திரங்கள்
காணப்படுகின்றன. இவைகளில்
பல இன்னும் அழியாமல் அழகாகக்
காட்சி தருகின்றது. இந்த
ஒவியங்களில் காணப்படும்
பெண்களை தேவதைகள் என
சிலரும், காசியப்பனின்
மனைவிகள் என சிலரும்
குறிப்பிடுகிறார்கள். சிலர் கையில்
தட்டை ஏந்தியவாறும், சிலர்
மலர்க்கொத்தை ஏந்தியவாறும்,
சிலர் மேலாடை இன்றியும், சிலர்
மேலாடையுடனும், தனித்தும்,
கூட்டமாகவும் இருக்குமாறு
ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.