Song: Dekho Dekho

 Moive: Aadhavan

Song: Dekho Dekho 


Tamil Lyrics



பாடகர்கள் : சுவி, சந்தியா மற்றும் ஸ்ரீ சரண்


இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்


பெண் : தேக்கோ தேக்கோ தேக்கோ தேக்கோ தேக்கோ தேக்கோ ஆஹா….ஹா ஹா ஹா ஆஆ ஆஹா….ஹா ஹா ஹா ஆஆ


ஆண் : கோ….. பெண் : ரெடி ரெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு வெரி வெரி க்யூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு


ஆண் : ஆமா நீங்க பெண் : எதுக்கடி போட்டி குயில் விழி இது கொடைக்கானல் பியூட்டி ஆண் : How’s that people பெண் : கொடி இடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கன்னடத்து பியூட்டி….


ஆண் : Yeah…. Hey oldies and baldies…. Wanna be a dolly…yeah


பெண் : தேக்கோ தேக்கோ இருவர் ஜெயம் யார்க்கோ யார்க்கோ பூக்கோ காய்க்கோ…. இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ…. மூக்கோ நாக்கோ….. உனக்கென இரண்டுமே வீக்கோ வீக்கோ உன் தேகம் என்ன…. நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ


பெண் : ஏ நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி ஏன் போட்ட போட்டி பாவம் ஓடிப்போவாயே


ஆண் : மானம் போகுதம்மா


பெண் : நீ அவ்வையாரு…. உன் அட்வைஸ் போரு…. தாங்காது ஊரு…. எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது….


ஆண் : Hey all… Watch the space.. Punch on your face.. She’s hot hot but she’s got.. அந்த உடம்ப பார்த்த சும்மா தெரிஞ்சிடும் full heart.. Triceps n biceps n flat abs.. Yena match with all your hanging fat flab..


ஆண் : அங்கே பாரு தொங்கி போன குடுகுடு பார்ட்டி ரெண்டு பேரும் மோத இப்ப கிளம்புது போட்டி குடு குடு பார்ட்டி கிளம்பது போட்டி


பெண் : மேலே மேலே பூட்வாக் கேட்வாக் போட்டால் போதும் கிளீன் போல்டு சேவாக்


குழு : ஹ்ம்ம் ம்ம்ம்…..ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்


பெண் : மென்மை கலந்தால் என்றும் பெண்மை விளங்கும் போக போகத்தான் இந்த உண்மை விளங்கும் இந்த பழமை அடி உன்னை வெள்ளும் புதுமை விழுதுகளின் வலிமை எல்லாமே வேர்களில் தான் இருக்கு


ஆண் : ஆஹா


பெண் : ரெடி ரெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு வெரி வெரி க்யூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு


பெண் : எதுக்கடி போட்டி குயில் விழி இது கொடைக்கானல் பியூட்டி கொடி இடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கன்னடத்து பியூட்டி….


ஆண் : ஹேய் ஹேய் பஞ்ச் ஆன் யுவர் பஞ்ச் ஆன் யுவர்


பெண் : நூடுல்ஸ் போலே இந்த ஹிப்பு நீட்லஸ் போலே இந்த லுக்கு


பெண் : சக்தி குறிச்சு ரொம்ப துள்ளக்கூடாது தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது சின்ன நதியா வங்ககடலை வெல்ல முடியும் டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு புடவையில் கிக்கு இருக்கு


பெண் : தேக்கோ தேக்கோ இருவர் ஜெயம் யார்க்கோ யார்க்கோ பூக்கோ காய்க்கோ…. இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ…. மூக்கோ நாக்கோ….. உனக்கென இரண்டுமே வீக்கோ வீக்கோ உன் தேகம் என்ன…. நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ


பெண் : ஏ நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி ஏன் போட்ட போட்டி பாவம் ஓடிப்போவாயே


பெண் : உன் கிராண்ட்மா ஓல்டு ஓல்டு எல்லாம் கோல்டு கோல்டு எல்லாம் போல்டு குழு : எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது