Song: Maalai Nera Mallipoo

 Moive: A1 (Accused No.1)

Song: Maalai Nera Mallipoo 


Tamil Lyrics



பாடகர்கள் : சின்னா மற்றும் குழு


இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்


ஆண் : {மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ காலை நேர தக திமி தோம்} (2)


ஆண் : புடவை வாசத்தில் மோகன ரங்கத்தில் சிக்கி தவிக்கிறேனே மூக்குத்தி ஒளியினில் ஜதியின் ஆட்டத்தில் திட்டம் போடுறேனே


ஆண் : ஹான் பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு பெண் : மல்லிப்பூ மல்லிப்பூ


ஆண் : மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ காலை நேர…… ஆஅ…..ஆஅ…..ஆ…..


ஆண் : புட்டுக்கு நெய்யும் தொட்டுக்க நீயும் நல்லதோர் சுவைத்தானே பட்டது தீயும் சுட்டது நீயும் மாய கலைதானே


பெண் : மாலை நேர மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ காலை நேர….. தக திமி தோம்


ஆண் : தொட்டா மேளச் சத்தம் தொட்டா மேளச் சத்தம் கொட்டி கிடக்கு முத்தம் தொட்டா சிணுங்கிடி நீ


ஆண் : பேசி தவிக்க விட்டு உயிர துடிக்கவிட்டு சிட்டா பறந்தடி நீ


குழு : லாலி…..லாலி….சுப லாலி லாலி……லாலி……ஏன்டி வேலி…..


ஆண் : ஹான் பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு


ஆண் : பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு


ஆண் : பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு


ஆண் : தக திமி தோம்