Song: A Aa E Ee

 Moive: A Aa E Ee

Song: A Aa E Ee 

Tamil Lyrics

பாடகர்கள் : ராகுல் நம்பியார், தினேஷ்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

குழு : இல்லா லைஹி லைஹி லா இல்லா லைஹி லைஹி லா இல்லா லைஹி லைஹி லா இல்லா லைஹி லைஹி லா

குழு : சிம் சுகுங் கு சும் சும் சிம் சுகுங் கு சும் சும் சிம் சுகுங் கு சும் சும் சிம் சுகுங் கு சும் சும் சிகு சுகுங் கு சும் சும்

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் அதில் பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

ஆண் : நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு மரங்கள் மெல்ல தலையை ஆட்டும் பச்சை சேலை கட்டி கொண்டு வயல் வெளிகள் முகம் காட்டும்

ஆண் : ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம் ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும் பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் குழு : வானம் ஆண் : அதில் பட்டாம் பூச்சியின் உருவம் குழு : உருவம் ஆண் : தீட்டிச் சென்றது மேகம் குழு : மேகம்

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

ஆண் : { லலல லைலை லைலோ லலல லைலை லைலோ லலல லைலை லைலோ லைலை லைலை லோ } (2)

பெண் : க ம ப னி ச ரி ச ரி ச ரி ச ரி க ம ப னி க ரி ச ரி ப த னி ப க ம க ம ரி க ரி க ச

ஆண் : ஓ காற்றில் கலந்திருக்கும் மண்வாசம் எங்கள் மனசுக்குள்ளும் குடியிருக்கும்

ஆண் : ஊருக்கே உண்டான தனிப்பாசம் எங்களுடைய பேச்சிலும் மணந்திருக்கும்

ஆண் : பகிர்ந்து உண்ணும் கூட்டாஞ்சோறின் ருசியை வெல்லும் உணவில்லை தாவணிப் பெண்கள் அழகுக்கு இங்கே உலக அழகியும் இணையில்லை

ஆண் : சொத்து சுகங்களால் மனசு நிறையலாம் வயிறு நிறையாது நண்பா

ஆண் : நெல்மணிக்கு பதிலாக தங்கத்தை நாமும் தான் தின்ன முடியாது நண்பா ஆஆஆ

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் குழு : வானம் ஆண் : அதில் பட்டாம் பூச்சியின் உருவம் குழு : உருவம் ஆண் : தீட்டிச் சென்றது மேகம் குழு : மேகம்

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

குழு : ………………………..

ஆண் : ………………………. காலையில் கண் விழிக்கும் சூரியனும் பனியில் முகம் துடைத்தே தலை சீவும்

ஆண் : புழுதிகள் சுற்றித் திரியும் சாலைகளில் மழைத்துளி கை கோர்த்தே நடைபோடும்

ஆண் : கள்ளம் கபடம் இல்லா மனதில் சோகம் தங்க முடியாதே சேர்ந்து வாழும் வாழ்க்கை போலே சுகமும் இங்கு கிடையாதே

ஆண் : ஒவ்வொரு நொடிகளும் நமக்காய் பிறந்தது முழுசாய் அனுபவி நண்பா

ஆண் : நம் எதிரி எதிரிலே வந்து நின்றாலும் அன்பு காட்டுவோம் நண்பா ஆஆ