Song: Aatha Valikkuthu

 Moive: A1 (Accused No.1)

Song: Aatha Valikkuthu 


Tamil Lyrics



பாடகர் : சீயான் ரோல்டன்


இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்


ஆண் : பியூட்டிஃபுல் ஆஹா ஓஹோ…..வாஹ்..


ஆண் : ஆத்தா அடிப்பட்டு கன்னம் மெல்ல கலராச்சு ஆத்தா ஒதப்பட்டு ஒடம்பெல்லாம் ஒறஞ்சாச்சு ஆத்தா தசையெல்லாம் பஞ்சர் பண்ணி கிழிச்சாச்சு பியூட்டிபுள் ஆத்தா எலும்பெல்லாம் எண்ணிப் பாத்து ஒடச்சாச்சு


ஆண் : இடிச்சிட்ட புளிதான் ஒரம் ஏறும் டா பொறுத்துட்ட மனம்தான் பலம் பெறும் டா வலியில துடிச்சவன் கடவுள ஜெயிச்சவன் டா ஆஆஹ்…ஆஆஹ்….ஆஆஹ்….


ஆண் : ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது…வாவ்