Song: Onnumilla

 Moive: Aadai

Song: Onnumilla 


Tamil Lyrics



பாடகர் : பரத் சங்கர்


இசையமைப்பாளர் : ஊர்கா


ஆண் : பொறந்து இறந்தும் ஒரு உண்மை வெளங்காதா சிறிசா நினைக்கும் சிந்தனையும் மாறாதா


ஆண் : காண ஒன்ன கருப்புன்னு நினைக்காதா மனுஷன் அறிவ குழி போட்டு தோண்டாதா


ஆண் : ஏன் னா….. ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை உன் கையில ஒன்னுமில்லை ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை உன் கையில ஒன்னுமில்லை ஆட்டுறவன் ஆட்டிவச்சா ஆடுறவன் ஆடனும்


குழு : ஹேய்….ஹேய்….ஹேய்…..ஹேய்


ஆண் : காலம் நேரம் பொய்யி உன் கனவ மட்டும் வையி பயமோ பிரிவோ வேண்டாம் உன் பாசம் பரிவே போதும் உன்ன மனுஷனாக மாத்திடும்


ஆண் : களவு போக நிலையும் பொய்தான் கனவு காண முழிச்சேன் சரிதான்


ஆண் : உயிரும் மறையும் கவலை பொய்தான் கதிர கரைக்கும் நிலவும் மெய்தான்….ஹேய்


ஆண் : நெலைமை சரியா இருக்கும் வரைக்கும் நிலவு மெய்யா வெளிச்சம் தந்தா தெனமும் காலம் மாறும் நிலையில் நிலவு பொய்யா மனுஷன் கேட்டா


ஆண் : தப்பு இல்லை தப்பு இல்லை இங்க ஒன்னும் தப்பு இல்லை தப்பு இல்லை தப்பு இல்லை இங்க ஒன்னும் தப்பு இல்லை ஆட்டுறவன் ஆட்டிவச்சா ஆடுறவன் ஆடனும்


குழு : ஹேய்….ஹேய்….ஹேய்…..ஹேய்


ஆண் : காலம் நேரம் பொய்யி உன் கனவ மட்டும் வையி பயமோ பிரிவோ வேண்டாம் உன் பாசம் பரிவே போதும் உன்ன மனுஷனாக மாத்திடும்