Song: Aadhiyum Andhamum Title Track

 Moive: Aadhiyum Andhamum

Song: Aadhiyum Andhamum Title Track 


Tamil Lyrics



பாடகர் : எல். வி. கணேசன்


இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்


ஆண் : விடையே இல்லா கேள்வி என்றால் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் ஏதோ ஏனோ நீதான் யாரோ


ஆண் : உன் பாதையில் சில மாற்றங்கள் முடிவில் ஆரம்பம் இங்குதான் பார்வைகள் தேடும் அர்த்தங்கள் ஆதி அந்தமும் ஒன்றுதான் என் முன்னே வந்தாய் நீ யாரடி உன் மௌனம் என்னை கொல்லுதே ஆதியும்….அந்தமும்…..


ஆண் : விடையே இல்லா கேள்வி என்றால் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் ஏதோ ஏனோ நீதான் யாரோ ஏதோ ஏனோ நீதான் யாரோ


ஆண் : {ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான் ஆதியும்….. அந்தமும்…… ஒன்னுதான் நம்மில்தான்} (2)