Song: Hasili Fisiliye

 Moive: Aadhavan

Song: Hasili Fisiliye 


Tamil Lyrics



பாடகர்கள் : கார்த்திக், ஹரிணி, டாக்டர். பர்ன் மற்றும் மாயா


இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்


ஆண் : அன்பே உன்னால் மனம் குழு : ப்பிரீசிங் ஆண் : அடடா காதல் என்றும் குழு : அமீசிங் ஆண் : எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ குழு : சம்திங் ஆண் : நீ சிரித்தால் ஐ போன் குழு : ட்ரிங் ட்ரிங் ஆண் : வீசும் அம்பு என் மேல் குழு : பாய ஆண் : காதல் வந்து என்னை குழு : ஆள ஆண் : வருவாயோ என்னை குழு : காப்பாற்ற ஆண் : வந்தால் மடி சாய்வேன் குழு : வாழ


பெண் : ………………………..


ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி……………..


ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி இரவிலும் இரவிலும் இமை வசி என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி


ஆண் : அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா என் கனா ஹோ என் கனா என்றுமே நீதானா நீதானா


ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி……………..


ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி நீ இரவிலும் இரவிலும் இமை வசி என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி


குழு : Get on me gonna Get on me gonna Honna honey Get on me gonna Get on me gonna Honna honey


குழு : I wanna prechymaka Wana taka(Hit me buddy) Ready gonna shaka You are the mesmerizer Wanna be kinda Gotta be righta I am cruising In the coast of porto rico Bit me running in the Sand of hot jamaica Double up life Better be there For the taking a little Till i met you


ஆண் : ஆ….ஹா….ஏ ஏய் நீயே Wowuuuu குழு : Happy sleeping really tighter And i aint going Away reach out to me


குழு : Get on me gonna Get on me gonna Honna honey Get on me gonna Get on me gonna Honna honey


ஆண் : உரசாமல் அலசாமல் உயிரோடு ஊறுது ஆசை அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை


ஆண் : இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு எனை


பெண் : நீ என்னை தீண்டினாய் வெப்பமாய் நான் உனக்கு பூக்களின் உப்புமா விரலில் உள்ளதே நுட்பமா நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்


ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி……………..


ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி இரவிலும் இரவிலும் இமை வசி என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி


ஆண் : அன்பே உன்னால் மனம் குழு : ப்பிரீசிங் ஆண் : அடடா காதல் என்றும் குழு : அமீசிங் ஆண் : எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ குழு : சம்திங் ஆண் : நீ சிரித்தால் ஐ போன் குழு : ட்ரிங் ட்ரிங் ஆண் : நீ வீசும் அம்பு என் மேல் குழு : பாய ஆண் : காதல் வந்து என்னை குழு : ஆள ஆண் : வருவாயோ என்னை குழு : காப்பாற்ற ஆண் : வந்தால் மடி சாய்வேன் குழு : வாழ ஆண் : வாழ வாழ நான் வாழ வாழ கம் ஆன்


பெண் : உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே


பெண் : யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ


ஆண் : நீ ஆடை பாதியாய் பாதியா நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா உன் அழகின் மீதிதான் பூமியா நீ முத்தப் பேயா வெக்கை தீயா…………


ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி……………..


ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி இரவிலும் இரவிலும் இமை வசி என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி


ஆண் : அஞ்சனா அஞ்சனா பெண் : கொஞ்சினால் தேன் தானா ஆண் : என் கனா ஹோ என் கனா பெண் : என்றுமே நீதானா நீதானா


பெண் : ……………………..