Song: Mena Minuki

 Moive: A Aa E Ee

Song: Mena Minuki 

Tamil Lyrics

பாடகிகள் : சுஜித்ரா, சங்கீதா ராஜேஸ்வரன்

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : ஜிம் தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் பெண் : ஹே

ஆண் : ஜிம் தக்க ஜிம் பெண் : ஆ ஹா ஆண் : ஜிம் தக்க ஜிம் பெண் : ஓ ஹோ ஆண் : ஜிம் தக்க பெண் : ஹாஹா ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம்

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச நீ ஆற போடாமல் கொண்ட தோச பெண் : சீ சீ

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச நீ ஆற போடாமல் கொண்ட தோச

ஆண் : { ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏத்தி புடி பெண் : ஹாஹா } (2)

ஆண் : { ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் } (2)

பெண் : ஓ ஹோ ஓஓஓ

ஆண் : ஹே வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு ஐயோடெக்ஸ் ஓட வித்த உன் கையுல இருக்கு கைதான் பிஸியா இருந்தா கால் கூட பரவாய் இல்ல மா வா மா வா மா

பெண் : உன்ன பார்த்தாலே சில்லுனு இருக்கு காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு கொண்ட கலையாம சந்து முடிச்சிக்க வா மா மா மா மா

ஆண் : பொட்ட காடு வந்து கூர போடு

பெண் : சூட்ட எல்லாம் கொஞ்சம் ஆற போடு

ஆண் : எங்க வீடு இது சூள மேடு

பெண் : வந்தா போச்சு நீ சாயிங்காலம் ரெடியா இரு மா