Song: Nee Vaanavilla

 Moive: Aadai

Song: Nee Vaanavilla 


Tamil Lyrics



பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்


இசையமைப்பாளர் : ஊர்கா


பெண் : நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா


பெண் : நீ பார்க்கும் பொருளா நீ பார்ப்பதெல்லாம் உன்னத்தானா


பெண் : நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா


பெண் : நீ பார்க்கும் பொருளா நீ பார்ப்பதெல்லாம் உன்னத்தானா


பெண் : {சரிவ நினைச்சி பிரிய துடிக்க கலங்கும் உசுருக்கு இருக்கும் கரைய அழிக்க நினைக்க அறிவு பத்தல} (2)


பெண் : ஹேய் காலம் உண்டு காத்து உண்டு நீயும் தேவை ஹேய் வானம் உண்டு வழியும் உண்டு இந்த வாழ்க்கை தேவை


பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்….ம்ம்ம்ம்…ம்ம்…. ம்ம்ம்ம்….ம்ம்…ம்ம்…ம்ம் ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…


பெண் : {கனவ வெதைச்சி கரைய கடக்க வருந்தும் மனசுக்கு கசியும் பெரிய வழிய அடக்கும் முடிவு தெரியல} (2)


பெண் : ஹேய் காலம் உண்டு காத்து உண்டு நீயும் தேவை ஹேய் ஹேய் வானம் உண்டு வழியும் உண்டு இந்த வாழ்க்கை தேவை


பெண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஆஆ…. ஹா….ஆ….ஹா……