Song: Tappo Tappo

 Moive: A Aa E Ee

Song: Tappo Tappo 


Tamil Lyrics



பாடகி : சுலபா


பாடகர் : பக்ஷி


இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி


ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ ஏய் ஏய் ஏய் யோ ஆஆ


ஆண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்


பெண் : வேட்டை ஆடு என் தேகம் வேட்டை காடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ


ஆண் : முல்லை மெத்தை என் மீது தூக்கி போடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ


பெண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்


பெண் : உன்னை பார்த்த நாள் தொடங்கி இன்னும் நான் தூங்கவில்லை தலையணைக்கு தெரியும்


ஆண் : எந்தன் தேக கிடங்கு தன்னை புல் ஆக பற்ற வைத்தாய் தீண்டி பாரு புரியும்


பெண் : உடையாய் உன்னை உடுத்துவேன் எனக்குள் உன்னை கடத்துவேன் விடியும் வரையில் பாத்துக்குவேன் படுத்துவேன்


ஆண் : உயிரை கடித்த எறும்பு நீ என்னை புடித்த உடும்பு நீ என் நெஞ்சில் பதிந்த தழும்பு நீ ன ன ன ன ன ன ன ன ன ன


பெண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்


ஆண் : வேட்டை ஆடு என் உள்ளம் வேட்டை காடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ


பெண் : வாலிபத்தை என் மீது தூக்கி போடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ


ஆண் : ஒரு கோடி ஆசை வந்து உன்னோடு சேர எந்தன் உயிரின் அணுக்கள் துடிக்கும்


பெண் : ஏழு கடலும் மழையும் தாண்டி ஒளித்து வைத்த எந்தன் கற்பின் கதவு திறக்கும்


ஆண் : என்னை உண்ணும் உணவு நீ கண்ணை கொல்லும் கனவு நீ வெட்டுகுத்தும் தினமும் நீ தினமும் நீ


பெண் : மீசை குத்தி துடிக்கிறேன் ஆசை பற்றி பிடிக்கிறேன் உனக்கு முன்னால் முடிக்கிறேன் முடிக்கிறேன் முடிக்கிறேன் விடு டா


ஆண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்


பெண் : வேட்டை ஆடு என் தேகம் வேட்டை காடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ


ஆண் : முல்லை மெத்தை என் மீது தூக்கி போடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ


பெண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்


ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ ஏய் ஏய் ஏய் யோ ஆஆ